Why Nostr? What is Njump?
2023-08-21 23:25:08

learner on Nostr: தமிழ்நாட்டு ஆளுநரின் ஆணவம் & ...

தமிழ்நாட்டு ஆளுநரின் ஆணவம் & ஒன்றிய அரசின் ஆணவமும் மாணவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது. காலம் பதில் சொல்லட்டும். ஆணவத்தால் அழிந்தோர் அதிகம்
#NEET
Author Public Key
npub1mkxhsvep9rvx64tyu4c7jvs4c8wtg0uz286x9vknmlfh6etnjj2sx96hjp